இரண்டாவது டி20 போட்டியில் இன்று மோதுகிறது இந்தியா இங்கிலாந்து- வீடியோ
  • 6 years ago
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 2வது டி20 ஆட்டம் இன்று கார்டிப் நகரில் நடைபெறவுள்ளது. இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

india vs england 2nd t20
Recommended