ரயில் மறியல் செய்தவர்கள் மீது தடியடியால் பதற்றம்- வீடியோ

  • 6 years ago
அரக்கோணத்தில் ரயில்கள் காலதாமதமாக வந்ததால் அடுத்தடுத்து ரயில் மறியல் நடத்தப்பட்டது. இதனால் இரண்டு முறை போலீசார் தடியடி நடத்தினர்.

அரக்கோணம் மார்கமாக இயக்கப்படும் ரயில்கள் தொடர்ந்து ஒருவார காலமாக தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பணிக்கு செல்வோர் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியவில்லை அலுவலகமும் செல்ல இயலவில்லை வீட்டிற்கும் இரவு வீடு திரும்ப முடியவில்லை இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லாததால் சென்னையிலிருந்து - திருவனந்தபுரம் ரயிலில் வந்த அரக்கோணம் பயணிகள் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர் மேலும் ரயில் மறியலால் திருவனந்தபுரம் ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர் ஆத்திமடைந்தனர் பயணிகள் மற்றொரு பிளாட்பாரத்திலிருந்த அரக்கோணம் - சென்னை செல்லும் ரயிலையும் ,அரக்கோணம் - திருத்தனி செல்லும் ரயிலையும் மறித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் காவல்துறையினர் அவர்களையும் தடியடி நடத்தி விரட்டியடித்தனர் இதனால் அரக்கோணம் ரயில்நிலையத்தில் பரபரப்பு காணப்பட்டது

des: Trains were delayed due to the delay in trains in Arakkonam. The police beat the two times.

Recommended