5 கிலோ எடையை பிக் பாஸால் பறி கொடுத்த ஓவியா- வீடியோ
  • 6 years ago
#biggboss2 #bigboss #sendrayan #oviya #suitcase #watch #highlights #update #episode1

Bigg Boss 2 epsiode 1 highlights.. Oviya tried to cheat everyone saying she is one of the contestants. But Mahath and Sendrayan opened her bag and found out water bottles instead of clothes and also found the watch she was wearing. She says the only thing she has lost in big boss is her weight and also pities all the other contestants.
Actress Oviya told the Bigg Boss 2 Tamil contestants as to what she lost when she was part of this television reality show.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் தனக்கு என்ன நடந்தது என்று ஓவியா தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் ஓவியாவை போட்டியாளர் போன்று பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
ஓவியாவை பார்த்ததும் 16 போட்டியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். யார் முகத்திலும் மகிழ்ச்சி இல்லை.
Recommended