Bigg Boss Tamil, Bigg boss changes the costumes of Oviya-Filmibeat Tamil
  • 7 years ago
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக புகார்கள் குவிந்து வரும் நிலையில் ஓவியாவின்

உடையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சி நமது கலாச்சாரத்திற்கு எதிரானது.

அந்த நிகழ்ச்சியில் எவ்வித தொடர்பும் இல்லாத 7 ஆண்களும், 7 பெண்களும் கலந்து

கொண்டு ஆபாசமாக பேசியும், 75 சதவீதம் நிர்வாணமாகவும் நடித்து

வருகிறார்கள்.உடனே நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி

சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தது.

There is a change in the way actress Oviya dresses after

complaints get accumulated seeking ban on Big Boss.

Recommended