கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி- வீடியோ

  • 6 years ago
ஜெயநகர் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சவுமியா ரெட்டி வெற்றிபெற்றார்.

கடந்த மாதம் 12ம் தேதி நடந்த கர்நாடக பொதுத் தேர்தலின்போது, பாஜக வேட்பாளரும் பெங்களூர் ஜெயநகர் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏவாக இருந்தவருமான விஜயகுமார், பிரச்சாரத்தின்போது மாரடைப்பால் மரணமடைந்தார். இதையடுத்து ஜெயநகருக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இடைத் தேர்தல் நடந்தது.

Counting of votes for the Jayanagar assembly constituency in Karnataka, which saw an estimated 55% polling on June 11, will take place on Wednesday morning.

Recommended