Karnataka Politics : கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க எத்தனை இடங்கள் தேவை?- வீடியோ
  • 5 years ago
கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க எந்த கட்சிக்கு என்ன தேவை என்பது தெரியவந்துள்ளது. கர்நாடகத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சியில் அமைச்சர் பதவி, முக்கிய இலாகா ஆகியவற்றை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 எம்எல்ஏக்களும், மஜத கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களும் என 16
எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர்.

The suspense has finally ended and the H D Kumaraswamy government would face a trust vote on Thursday at 11 am. The government faces a trust vote after 16 MLAs resigned.

#Karnataka
Recommended