கேரளா இடைத்தேர்தல்...சிபிஎம் வேட்பாளர் சாஜி செரியன் வெற்றி!- வீடியோ
  • 6 years ago
கேரளா மாநிலம் செங்கண்ணுர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சாஜி செரியன் 20,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த மே 28ம் தேதி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகளிலும், 4 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தது. ஜெயில் தண்டனை காரணமாக கைதான எம்எல்ஏக்கள், தேர்தல் நடக்காத தொகுதிகள், எம்எல்ஏக்கள் மரணம் என பல்வேறு காரணங்களால் இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது.

By-Poll 2018: Kerala Chengannur Assembly constituencies will see its crucial result today. This is a constituency town which is located in Alappuzha, a district of Kerala.
Recommended