11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..91.3% பேர் தேர்ச்சி!- வீடியோ

  • 6 years ago
முதல் முறையாக நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில் 91.3% மாணவ,மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் பொதுத் தேர்வுகள் நடப்பது போல பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு அரசு அறிவித்தது.


11th std exam result has been announced today. 91.3% have been passed in the 11th public exam.

Recommended