எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியானாது..94.5 சதவீதம் தேர்ச்சி- வீடியோ
  • 6 years ago
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட எஸ்எஸ்எல்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. அதில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 10-ஆம் வகுப்புக்கான தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்தன. இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.



Tamilnadu SSLC results 2018 released by School Education minister Sengottaiyan. 1st place goes to Sivagangai and 2nd place goes to Erode.
Recommended