டோனிக்காக கோப்பையை வெல்ல விரும்புகிறோம் - ரெய்னா
  • 6 years ago
We would like to win the cup for MS Dhoni.

வரும் 27ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோத உள்ளது

இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 9 வருடமாக இருந்து வரும் எம்எஸ் டோனிக்காக கோப்பையை வெல்ல இருக்கிறோம் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
Recommended