குமாரசாமி பதவியேற்பிலும் ஸ்டாலின் கருப்பு சட்டையுடன் பங்கேற்பாரா?-வீடியோ

  • 6 years ago
தமிழ் உணர்வும் தமிழ்நாடு பற்றும் திமுகவிற்கு இல்லை என்று தெரிவித்த தமிழிசை சவுந்தராஜன், எதுக்கெடுத்தாலும் கருப்பு சட்டை அணியும் ஸ்டாலின், குமாரசாமி பதவி ஏற்பிலும் கருப்பு சட்டை அணிந்து கலந்துகொள்வாரா என கேள்வி எழுப்பியுள்ளார். பொள்ளாச்சி செல்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த பா.ஜ.க தலைவர் தமிழிசைசவுந்தரராஜன் விமானநிலைத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Recommended