எடியூரப்பாவுக்கு அவசரப்பட்டு வாழ்த்து சொன்ன ஸ்டாலின்- வீடியோ

  • 6 years ago
கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போதே பாஜகவின் எடியூரப்பாவுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து சொன்னது அக்கட்சியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை தீண்டத்தகாத கட்சியாக பார்ப்பது போல நடித்துக் கொண்டிருக்கிறது திமுக. கடந்த காலங்களில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுகவும் இடம்பெற்றது என்பது வரலாறு.


New Controversy erupted over the DMK Working president MK Stalin's Wishes to BJP for Karnataka Election victory.

Recommended