ரஜினிக்கு நிகரான வில்லன் காலா நானா படேகர் தான்- வீடியோ

  • 6 years ago
வாழ்வில் தன்னுடைய முக்கிய வில்லன்கள் யார் யார் என நடிகர் ரஜினிகாந்த் காலா இசை வெளியீட்டு விழாவில் பட்டியலிட்டார். ரஜினி நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், பாட்ஷா மார்க் ஆண்டனியும், படையப்பா நீலாம்பரியும் தான் தன்னுடைய முக்கிய வில்லன்கள் என்றார். இதுகுறித்து அவர் பேசியதாவது, "காலா படம் அரசியல் படம் இல்லை. ஆனால் இதில் அரசியல் இருக்கும். இந்த படம் ஒரு வித்தியாசமான படம். என் வாழ்வில் இரண்டு வில்லன்கள் தான் மிகவும் சவாலானவர்கள்.

Rajini's favourite villain after Basha's Mark Antony and Padayappa's Neelambar is Nana Patekar.
Kaala Audio Launch happened yesterday. Rajini spoke about a lot of issues including cauvery river problem, acting with young actress, who is his real life villain, and connecting all the south indian rivers etc,.
Rajinikanth said in Kaala audio launch that he doesn't mind leaving the world the day all South Indian rivers are connected. Rajinikanth felt bad for acting with Sonakshi Sinha who is younger than his daughters. But he has acted with Amy Jackson and Huma Qureshi after that and both of them are younger than his daughters. NEET Anitha poster shown in 'Kaala' song lyrical video. While Speaking in Kaala function, director Pa.Ranjith has said that the film will speak the politics behind poor people.



#Kaala #KaalaAudioLaunch #KaalaSongs #Rajinikanth #Nanapatekar

Recommended