தமிழகத்தில் தலித் கிராமங்களில் தங்கும் நிர்மலா சீதாராமன்- வீடியோ
  • 6 years ago
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென தமிழகத்தில் தலித் கிராமங்களில் தங்கி, சாப்பிட்டு மத்திய அரசு நலத் திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பிறந்தவராக இருந்தாலும் ஆந்திராவில் செட்டிலானவர் நிர்மலா சீதாராமன். கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Union Defence Minister Nirmala Sitharaman visited Dalit Villages in Tamilnadu.
Recommended