காவேரி மருத்துவமனைக்கு வந்தார் நிர்மலா சீதாராமன்-வீடியோ

  • 6 years ago
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. கடந்த ஜூலை 24-ஆம் தேதி முதல் அவருக்கு காய்ச்சல் உள்ளது.

Recommended