ராஜ்புத் அதிரடி... ஹைதராபாத் 132 ரன்களுக்கு சுருண்டது!

  • 6 years ago
ஹைதராபாத்தில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் மீண்டும் மோதுகின்றன. டாஸை வென்ற பஞ்சாப் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மணிஷ் பாண்டே அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார். அங்கித் ராஜ்புத் 5 விக்கெட்களை வீழ்த்தினார். 133 ரன்கள் இலக்குடன் பஞ்சாப் விளையாடுகிறது.

kings xi punjab need 133 runs to win

Recommended