சென்னை ஐஓசி தலைமை அலுவலகத்திற்குள் போராட்டம்- வேல்முருகன் கைது

  • 6 years ago
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்து முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Protesters arrested for siege IOC office at Chennai. Tamizhaga Vazhurimai Katchi Leader Velmurugan and his party cadres arrested for indulging in IOC siege protest at Chennai.

Recommended