கச்சா எண்ணெயின் விலை சரிவால், பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.

  • 5 years ago

சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் குறைத்து ரூ.72.70 க்கும், டீசல் விலை 19 காசுகள் குறைந்து ரூ.67.58 க்கும் விற்பனையாகிறது.

Petrol price in Chennai fell 21 paise to Rs 72.70 per liter, diesel prices fell 19 paise to Rs .67.58. Crude oil prices slumped by 11.05 per cent a week according to price notification issued by state fuel retailers

Recommended