வாவ் சொல்ல வைக்கும் தினேஷ் கார்த்திக்!- வீடியோ
  • 6 years ago
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் வரிசையாக வெற்றியை பதிவு செய்து இருக்கிறார். தன்னை ஒரு சிறந்த கேப்டனாகவும் நிரூபித்துள்ளார். இதனால் இவரை கொல்கத்தா ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அதே சமயம் தினேஷ் கார்த்திக்கின் வித்தியாசமான கேப்டன்சி ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. மிகவும் அமைதியாக இருக்கும் இவர் மற்ற அணிகளை அசால்ட்டாக அச்சுறுத்தி வருகிறார். இதேபோல் இவர் செயல்பட்டால், ஐபிஎல் கோப்பை கொல்கத்தா அணிக்கு செல்வதில் சந்தேகம் இல்லை.


Dinesh Karthik's captaincy gives a new level of confidence to KKR. Dinesh Karthik's captaincy gets huge appreciation in yesterday IPL match.
Recommended