பஹ்ரைன் நாட்டில் 8,000 கோடி பீப்பாய் பெட்ரோல் சுரக்கும் புதிய கிணறு கண்டுபிடிப்பு!
  • 6 years ago
பஹ்ரைன் நாட்டில் எட்டு ஆயிரம் கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சுரக்கும் புதிய பெட்ரோல் கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் ஒன்று பஹ்ரைன். அதிகளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியை நம்பியுள்ள இங்கு, கடந்த 1932ம் ஆண்டு பெட்ரோல் கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் நாளொன்றிற்கு சுமார் 50 ஆயிரம் பீப்பாய் அளவுள்ள பெட்ரோலிய கச்சா கிடைக்கிறது. ஒரு பீப்பாய் என்பது சுமார் 160 லிட்டர் அளவுள்ளது.

Bahrain says a newly-discovered oil field contains up to 80bn barrels of tight (or shale) oil, dwarfing the Gulf island kingdom's current reserves.
Recommended