_ 6.6 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை China-வில் கண்டுபிடிப்பு |_ News Sense
  • 2 years ago
6.6 கோடி வருடங்களுக்கு முந்தைய டைனோசர் கருமுட்டை ஒன்றை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.6 கோடி வருடத்திற்கு முன்பானது என்றாலும் இது நேர்த்தியாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
Recommended