திருச்சியில் கமல் கட்சி பொதுக் கூட்டம்

  • 6 years ago
திருச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி பொதுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் காவிரி விவகாரம் குறித்து அவர் ஏதேனும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் கடந்த மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அதையடுத்து இன்று திருச்சியில் முதல் பொதுக் கூட்டத்தை நடத்துகிறார். திருச்சியில் காவிரிக்காக விமான நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து திருச்சியில் அனுமதியின்றி நடத்தப்படும் போராட்டம், பொதுக் கூட்டம் நடத்த ஏப். 18-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

Kamal hassan's general body meeting takes place in Trichy. Here he will announce his view about Cauvery issue.

Recommended