பிரிட்டன், அமெரிக்கர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ஜூக்கர்பெர்க்- வீடியோ
  • 6 years ago
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா முறைகேடு விவகாரத்தில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள நாளிதழ்களில் முழு பக்கத்தில் அவர் மன்னிப்பு கேட்டு விளம்பரம் அளித்துள்ளார். கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா என்ற நிறுவனமானது பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு பகுதியாகும். இந்த தேர்தல் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தில் பணத்தை கட்டினால் அவர்கள் வேட்பாளர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கி தேர்தலில் ஜெயிக்க வைப்பர். இந்நிலையில் இந்த நிறுவனம் பேஸ்புக்கில் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பை வெற்றி பெற வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுபோல் பிரெக்ஸிட்டில் பிரிட்டன் இருக்க வேண்டுமா வேண்டாமா என்ற கணிப்பிலும் இது எதிர் தரப்புக்கு உதவியது தெரியவந்துள்ளது.


Facebook founder Mark Zuckerberg took out full-page ads in several British and American newspapers Sunday to apologize for a "breach of trust" in the Cambridge Analytica scandal.
Recommended