மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட பேஸ்புக் நிறுவனர்- வீடியோ
  • 6 years ago

கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவன மோசடி பெரிதானதை அடுத்து மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். இந்த மோசடி குறித்து முக்கியமான பல தகவல்களை அவர் கொடுத்துள்ளார். இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

Cambridge Analytica illegally used 50 million people Facebook accounts. It did a major role in America election and Brexit. This issue becomes a major one after Channel -4 sting operation video came out. We helped BJP to win Indian elections says Cambridge Analytica in their Indian branch profile. Mark Zuckerberg apologies on Cambridge Analytica scandal issue.
Recommended