டிவிட்டரில் ராகுல் காந்தியின் அதிரடி செயல்- வீடியோ
  • 6 years ago
ராகுல் காந்தி தனது பழைய டுவிட்டர் கணக்கில் அதிரடி மாற்றம் செய்துள்ளார். புதிய பெயரில் அவர் தனது டுவிட்டர் கணக்கை தொடர்கிறார். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக்கும் வகையில் டெல்லியில் நேற்று கூட்டம் தொடங்கியது. இந்த 84-ஆவது கூட்டம் நாளை முடிவடையும். இதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் புதிய டுவிட்டர் கணக்கு குறித்து காங்கிரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இத்தனை நாட்கள் "@OfficeofRG" என்றிருந்த அவரது டுவிட்டர் கணக்கு @RahulGandhi-ஆக மாறியது.

Congress president Rahul Gandhi’s Twitter profile seems to have undergone a makeover, with his earlier “@OfficeofRG” being changed to “@RahulGandhi”.
Recommended