Rahul gandhi to contest in Kanyakumari ? | கன்னியாகுமரியில் போட்டியிடப் போகிறாரா ராகுல் காந்தி?

  • 5 years ago
#rahulgandhi

#loksabhaelections2019

பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் போட்டியிடலாம் என்று ஒரு தகவல் படு சூடாக உலவி வரும் நிலையில் அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தமிழகத்தில் போட்டியிடப் போவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Amethi becomes a challenge to RaGa said U.P. As Congress people talks about his weakness in Amethi he may stand as a competitor in Kanyakumari

Recommended