நாஞ்சிலாரை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!- வீடியோ

  • 6 years ago
டிடிவி. தினகரனின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்த நாஞ்சில் சம்பத், அவரது அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இனி எந்த அரசியல் கட்சியிலும் சேர விரும்பவில்லை, தமிழ் பணியை தொடர இருப்பதாகவும் நாஞ்சில் சம்பத் அறிவித்துள்ளது குறித்து சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். திமுக, மதிமுக, அதிமுக, கடைசியில் டிடிவி. தினகரன் ஆதரவாளர் என்று நாஞ்சில் சம்பத் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். டிடிவி. தினகரன் சொல்வது அனைத்தும் வேதவாக்கு என்பது போல ஊடகங்கள் முன்பு அடுக்குமொழி வசனங்களை தினகரனை புகழ்ந்து தள்ளினார்.

Netizens trolling Nanjil sampath for quits from TTV. Dinakaran faction and not only from that also from politics, twitter is filling with loads of comments against Nanjil sampath.

Recommended