குரங்கணி காட்டுத் தீ..ட்ரெக்கிங் ஏஜென்ட் கைது- வீடியோ

  • 6 years ago
குரங்கணி காட்டுத் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தது தொடர்பாக ட்ரெக்கிங் ஏஜென்ட் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி ட்ரெக்கிங் சென்ற 12 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Erode trekking agent Prabhu have been arrested by the police. 12 people dead after the forest fire while going for trekking in Kurangani forest.

Recommended