குரங்கணி காட்டுத் தீ..விவேக் இறப்பு.. திவ்யா கவலைக்கிடம்- வீடியோ

  • 6 years ago
குரங்கணிக்கு ஜோடிகளாக சென்ற புதுமண தம்பிகளான ஈரோட்டைச் சேர்ந்த விவேக் மற்றும் திவ்யா காட்டுத் தீயால் தங்களின் வாழ்க்கையை இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பலியான விவேக் என்ஜீனியர் ஆவார். இவர் துபாயில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை பெயர் நடராஜன். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இன்னொரு மகனும் உள்ளார். அவர் பெங்களூரில் பணிபுரிகிறார்.

CREDITS:
https://www.youtube.com/c/NCMEpicMusic
Composed By Ender Güney

https://twitter.com/freemusiceg16
https://www.facebook.com/NCMmusic16/

Recommended