தேனி குரங்கணி காட்டுத் தீவிபத்து 8 பேர் பலி.. சிக்கியவர்களின் விபரம்- வீடியோ

  • 6 years ago

தேனி அருகே குரங்கணி காட்டு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சென்னை, ஈரோடு, திருப்பூர் மாணவிகள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 27 பேர் சென்னையைச் சேர்ந்தவர்களாவர். தேனி அருகே குரங்கணி காட்டுப் பகுதியில் இன்று காட்டுத் தீ ஏற்பட்டது. கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

மேலும் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதுவரை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடவில்லை. மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Recommended