செல்வராகவனால் சூர்யா ரசிகர்களிடையே ஏற்பட்ட குழப்பம்..!!- வீடியோ

  • 6 years ago

செல்வராகவன் செய்த வேலையால் சூர்யா ரசிகர்கள் பலத்த யோசனையில் உள்ளனர். தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என்று இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Suriya fans are super busy in finding the meaning of the title of his upcoming movie NGK being directed by Selvaraghavan. Suriya is seen in Che Guevara get up in the first look poster.

Recommended