ரோஹித்தின் முடிவால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட குழப்பம்- வீடியோ
  • 6 years ago
முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் தினேஷ் கார்த்திக்குக்கும், ரோஹித் சர்மாவிற்கும் கடைசி நேரத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு இருக்கிறது. விஜய் சங்கரை முன்பாக களம் இறக்கியது பிரச்சனையை உருவாக்கி உள்ளது.

முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியின் கடைசி இரண்டு ஓவரில் மொத்தம் தினேஷ் கார்த்திக் 8 பந்துகள் பிடித்தார். இதில் 3 சிக்ஸ் 2 பவுண்டரி அடித்தார், மொத்தம் 362.50 ஸ்டிரைக் ரேட்டுடன் 29 ரன்கள் எடுத்தார்.


Ind won the final match against Bangladesh in Sri Lanka. India lifts Nidahas Trophy. Mind blowing last two overs the match between Ind and Bangladesh, has changed the result. Dinesh Karthik becomes viral on social media after India vs Bangladesh match.Fight between Dinesh Karthik and Rohith Sharma in India vs Bangladesh match.
Recommended