விஜய் சேதுபதியின் புதிய அவதாரம்!- வீடியோ

  • 6 years ago
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக கலக்கி வரும் விஜய் சேதுபதியின் அனைத்து படங்களும் பாக்ஸ்-ஆபிஸில் நல்ல வரவேற்பை பெறுவது வழக்கம். தற்போது விஜய் சேதுபதி பாடகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவர் யுவன் ஷங்கர் ராஜாவின் உறவினர் ஹீரோவாக அறிமுகமாகும் 'பேய்பசி' என்ற படத்திற்காக ஒரு பாடலைப் பாடியுள்ளார். இந்தத் தகவலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். இந்நிலையில், விஜய் சேதுபதி சினிமா உலகில் புதிய அவதாரம் எடுத்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் 'பேய்பசி' படத்தின் மூலம் விஜய் சேதுபதி பாடகராக அறிமுகமாகிறார். பேய்பசி' படத்தில் அம்ரிதா, டேனியல் பாலாஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டோனி சான் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு மோகன் முருகதாஸ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். விஜய் சேதுபதி இப்படத்தில் பாடவிருப்பதால் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


Vijay Sethupathi now turned as a singer. He has sung a song for 'Peipasi' movie in Yuvan Shankar Raja's music.

Recommended