கமலின் முதல் அரசியல் மாநாடு | கமல் இனி நடிப்பாரா? | Oneindia Tamil

  • 6 years ago
கமல்ஹாசனின் முதல் அரசியல் மாநாடு மதுரையில் உள்ள அரசரடி என்ற இடத்தில் நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் ஜனவரி மாதம் 16ம் தேதி இரவு தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். பிப்ரவரி 21-ந் தேதி தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

Kamalhassan discusses with his fanc club members regarding political party to be registered in EC. He says that he will indulge in politics for full time. He also says that he will continue in acting. He also added that the first political meet will held in Madurai, Arasaradi.

Recommended