இளையராஜா ஏற்கனவே ஐயர்தானாம்... எச்.ராஜா அடுத்த அதிரடி- வீடியோ

  • 6 years ago
இசைஞானி இளையராஜா அவர்கள் ஏற்கனவே ஐயர் தான் என்று எச். ராஜா ட்வீட்டரில் பதிவிட்டுள்ளதற்கு நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். எச். ராஜாவின் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை கண்டிப்பாக வருகிறது. இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்ம விபூஷன் விருது அறிவித்தது. அவர் தலித் என்பதாலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்படுவது போல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது. இளையராஜா ஐயராக மாற நினைப்பதால்தான் ஆங்கில பத்திரிக்கை அவருடைய ஜாதியை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதாக இளையராஜாவை விமர்சித்திருந்தார் பாரதிராஜா. இந்த கருத்துக்கு எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார்.

கமல் ஐயரும் ரஜினி ஐயரும் கருணாநிதி ஐயரைப் பார்க்கப் போனபோது, அவர்களை கனிமொழி ஐயரும் ஸ்டாலின் ஐயரும் வரவேற்றார்கள். அதைப்பற்றி தமிழிசை ஐயர் ட்வீட் செய்தார்னுதானே சொல்ல வர்றீங்க? நல்லாப் புரியுது!
அட இந்த கருத்தை சொன்ன புத்திசாலி யாருய்யா என்று கேட்பது போல விஜயகாந்த் படத்தை போட்டு கிண்டலடித்துள்ளார் ஒரு வலைஞர். இன்னும் என்னென்ன பதில் வரப்போகுதோ. எச். ராஜா தினசரியும் இப்படி வாலண்டியராக வந்து வாங்கிக் கட்டிக்கொள்வது ஏனோ?.

Musicologist Ilayaraja said that they are already Iyer. Nettisans are scolding the king for tweeting. H. Every reaction of the king comes in the reaction. The Government recently announced the Padma Vibhushan award for composer Ilayaraja.

Recommended