சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா - ட்விட்டர் விமர்சனம்...வீடியோ

  • 6 years ago
சந்தானத்தின் சக்க போடு போடு ராஜாவுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படம் இன்று ரிலீஸாகியுள்ளது. ஆம், வேலைக்காரனும், சக்க போடு போடு ராஜாவும் ஒரே நாளில் வெளியாகியுள்ளன. சிம்பு இசையமைத்துள்ள சக்க போடு போடு ராஜா படம் பற்றி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

அருமையான படம் சந்தானம் அண்ணா சிம்பு சார் இசை கெத்து படம் முழுக்க காமெடி சூப்பர் வாழ்த்துக்கள்

தலக்கு ஒரு மங்காத்தா தளபதிக்கு ஒரு துப்பாக்கி சந்தானத்துக்கு ஒரு #SakkaPoduPoduRaja மாஸ் காட்டி பிச்சி பிரிச்சி மேஞ்சிட்டான் #SakkaPoduPoduRajaFromtoday #SPP @iamsanthanam ப்ரூ நீ நடிகனுக்கும் மேல

அருமையான என்டர்டெயின்மென்ட் வயிறு வலிக்க சிரிக்கலாம் குடும்பத்தாருக்கு பிடிக்கும் என்ன ஒரு முதல் பாதி சந்தானம் சூப்பர்ப் சார் எஸ்டிஆர் பிஜிஎம் சூப்பர் என்ன ஒரு திறமை!!!

Santhanam starrer Sakka Podu Podu Raja has hit the screens on friday. Fans seem to love the laughter riot for which Santhanam is known for. Santhanam movie has got released along with Sivakarthikeyan's Velaikkaran.

Recommended