டியூ பிளசிஸை ஏலம் எடுத்த சென்னை

  • 6 years ago
ஐபிஎல் ஏலத்தில் டியூ பிளசிஸ் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 1.60 கோடிக்கு இவர் ஏலம் சென்னை அணியால் எடுக்கப்பட்டு இருக்கிறார். ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் வீரர்களை வாங்கி வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் டியூ பிளசிஸ் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். 1.60 கோடிக்கு இவர் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். சென்னை அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. இவரை ஆர்டிஎம் மூலம் சென்னை எடுத்துள்ளது. இதனால் சென்னை அணிக்கு இன்னும் ஒரு ஆர்டிஎம் மீதம் இருக்கிறது. சென்னை அணி இவரை ஏலம் எடுத்து இருக்கிறது. இவரை ஆர்டிஎம் மூலம் சென்னை எடுத்துள்ளது. இதனால் சென்னை அணிக்கு இன்னும் ஒரு ஆர்டிஎம் மீதம் இருக்கிறது.

Recommended