காபூல் ஹோட்டல் தாக்குதல்- வீடியோ

  • 6 years ago
ஆப்கானிஸ்தானில் இருக்கும் இண்டர்காண்டினேன்டல் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதில் தற்போது பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளியாகி இருக்கிறது. இந்த தாக்குதல் 12 மணிநேர போராட்டத்திற்கு பின்புதான் முடிவுக்கு வந்தது. இதில் எத்தனை பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. பலருடைய உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இதில் 6 தீவிவாதிகள் கொலை செய்யப்பட்டு இறக்கிறார்கள்.
கடந்த சனிக்கிழமை இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தான் நேரப்படி சரியாக இரவு 9 மணிக்கு நடந்து இருக்கிறது. காபூலில் இருக்கும் இண்டர்காண்டினேன்டல் ஹோட்டலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே சென்று இருக்கிறார்கள்.

முதலில் இதில் 4 தீவிரவாதிகள் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது ராணுவம் 6 தீவிரவாதிகள் என்று கண்டுபிடித்து இருக்கிறது. இந்த ஆறு பேரும் ராணுவம் நடத்திய தாக்குதலில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

முதலில் இதில் 6 பேர் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது 22 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 14 பேர் வெளிநாட்டு பயணிகள். பலருடைய உடல் அடையாளம் காணப்படவில்லை.

A group of four heavily-armed gunmen targeted the Intercontinental Hotel of Kabul in Afghanistan on Saturday killing five killed.During the ongoing assault, special forces were lowered by helicopters onto the roof of the luxury hilltop hotel which killed two attackers. Army ends the Kabul Hotel attack. Army confirms that 22 people died in Kabul Hotel attack

Recommended