விஜய் ரசிகர்களுக்கு வந்த புது சோதனை..!!

  • 6 years ago
கடந்த ஆண்டு 'மெர்சல்' படத்தின் அரசியல் வசனங்களின் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்றார் நடிகர் விஜய். இங்கிலாந்து நாட்டில் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018-ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த துணை நடிகர் விருதுக்கான நாமினேஷன் லிஸ்டில் மெர்சல் படத்திற்காக விஜய் இடம் பெற்றுள்ளார். அட்லீ இயக்கிய 'மெர்சல்' திரைப்படம் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான பிரிவில் இந்த நாமினேஷனில் இடம் பிடித்துள்ளது.

ஐரோப்பாவில் நடைபெறவுள்ள சர்வதேச விழாவுக்கான அறிவிப்புகள் அண்மையில் வெளியானது. விஜய்யின் மெர்சல் படம் சர்வதேச அளவில் சிறந்த வெளிநாட்டுப் படங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தகவலை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தங்களது ட்விட்டரில் பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Vijay has been nominated for the Best Supporting Actor Award by National Film Academy in England. 'Mersal' is featured in the category of best foreign films in the nomination. Many of the fans are registering their votes for Vijay. This vote site is currently being attacked by the virus. There are difficulties for those who vote for vijay.

Recommended