பல்பு கொடுத்த பிந்து மாதவி | விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை!

  • 7 years ago
பிக் பாஸ் வீட்டில் பிந்து மாதவி சினேகனுக்கு கொடுத்த நோஸ்கட் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. விஜய் சேதுபதி இப்போது போலப் புகழ்பெறாத காலத்தில் அதாவது மார்க்கெட் இல்லாத 6 வருடங்களுக்கு முன்பு 'அகாடா' என்ற கன்னடப் படத்தில் வில்லன் கூட்டத்தில் அடியாளாக நடித்தார்.

Netizens appreciated Bindhu Madhavi who didn't allow Snehan to hug her after completing a task in the Bigg Boss house. Vijay Sethupathi played the role of the villain in the Kannada film 'Aghaada'. Now the film is released in Tamil as 'Edakku'.

Recommended