2017 லாபம் ஈட்டிய தமிழ் படங்கள் இவைதான் !!- வீடியோ

  • 6 years ago
சினிமாவில் படம் தயாரிக்க திட்டமிடும் போது முதலீடு செய்பவர் தயாரிப்பாளர், படம் வெளியீட்டு தேதி முடிவான பின்பு ஏரியா அடிப்படையில் அல்லது தமிழ்நாடு முழுக்க திரையிட படத்தின் விலையை உறுதிப்படுத்தி அட்வான்ஸ் கொடுப்பவர் விநியோகஸ்தர். படம் ரீலீஸ் ஆவதற்கு இரு தினங்களுக்கு முன்புதான் தியேட்டரிலிருந்து பணம் விநியோகஸ்தருக்கு வந்து, அவர் தயாரிப்பாளரிடம் முழுப் பணத்தையும் செட்டில் செய்த பின் தியேட்டர்களில் படம் திரையிட லைசென்ஸ் வழங்கப்படும். இந்த நடைமுறையில் சிறிது பிசிறு தட்டினாலும் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு தாமதமாகும். படத்தயாரிப்புக்கான மொத்த முதலீட்டிற்கும் ரிஸ்க் எடுக்கும் தயாரிப்பாளர் படத்தை லாபகரமாக விற்பனை செய்ய முடியாத நிலையில், மினிமம் கேரண்டி அல்லது விநியோக அடிப்படையில் வியாபாரம் செய்வது ஒரு முறை. இந்த முறையில் படம் வசூல் ஆகவில்லை என்றால் தயாரிப்பாளர் நஷ்டத்தை ஏற்க வேண்டும்.

இந்த மூன்று முறைகளும் கடைப்பிடிக்கப்பட்டு தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் என முத்தரப்புக்கும் லாபத்தைத் தந்த படங்கள் 2017ல் ஆறு.


Oneindia's special analysis on hits of Tamil moves in the year 2017

Recommended