தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன்னிடம் கெஞ்சும் இளம் இயக்குனர்- வீடியோ

  • 6 years ago
தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் உள்ளிட்ட பைரசி இணையதளங்களுக்கு சென்னை2சிங்கப்பூர் பட இயக்குனர் அப்பாஸ் அக்பர், இசையமைப்பாளர் ஜிப்ரான் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புதுமுகம் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் சென்னை2சிங்கப்பூர். எந்த படம் ரிலீஸானாலும் அன்றைய தினம் அல்லது மறுநாள் தமிழ் ராக்கர்ஸில் வந்துவிடும். இந்நிலையில் அப்பாஸ் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன்னுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்ட வீடியோவில் அப்பாஸ் கூறியிருப்பதாவது,

நான் சென்னை2சிங்கப்பூர் பட டைரக்டர் அப்பாஸ் அக்பர். தமிழ் ராக்கர்ஸ, தமிழ் கன் மற்ற பைரசி சைட்ஸ் எல்லாருக்கும் நான் உங்களிடம் நேரடியாக பேசுகிறேன்.

சென்னை2சிங்கப்பூர் 6 வருடங்களுக்கு முன்பு துவங்கிய படம். 6 வருஷமாக உழைச்சிருக்கிறோம். இந்த படத்திற்கு ரூ.8 கோடி செலவாகியுள்ளது. ஸ்டாரே இல்லை என்றாலும் ரூ. 8 கோடி செலவு செய்த பணத்தை ஒரு வாரத்தில் வசூலித்துவிட முடியாது.





Chennai2Singapore director Abbas Akbar has requested Tamil Rockers, Tamil Gun and other piracy sites to remove his movie and upload it after 30 days. He has released a video requesting the piracy sites to help him.

Recommended