வேலைக்காரனில் விசுவாசம் - படம் எப்படி ட்விட்டர் விமர்சனம்...வீடியோ

  • 6 years ago
வேலைக்காரன் படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், பிரகாஷ் ராஜ், சினேகா உள்ளிட்டோர் நடித்த வேலைக்காரன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படம் பார்த்தவர்கள் அது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நேத்து அந்த ராஜா ஜெயிச்சாரு, இன்னிக்கு இன்னொரு ராஜா ஜெயிச்சிருக்காரு #வேலைக்காரன்

வேலைக்காரன் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அய்யோ செம்ம படம். சிவகார்த்திகேயன் அண்ணா வேற லெவல், நயன்தாரா மேடம் சூப்பர்ப். சூப்பர்ப் ப்ரோ மோகன் ராஜா.

படம் எப்படி இருக்கு எல்லாரும் என்னிடம் கேட்கும் கேள்வி இன்னொரு முறை பார்க்கனும் போல இருக்கு என்பது என் பதில் எது எப்படியோ காலையில் எந்திரிச்சி போனதுக்கு சிவகார்த்திகேயன் அவரைப் பார்த்துட்டேன் படம் முழுவதும் vjs reference நல்லநட்பு இருவரிடமும்

அடி மனசுல இருந்து சொல்றேன் .. சிவளாம் ஒரு ஆளானு கேவலமா நினச்சிருக்கன் , இன்னைக்கு அவர் படம் 5 மணி ஷோ பாக்க வச்சிருச்சு அவரோட கடின உழைப்பும் , திறமையும் . எழு வேலைக்காரா

முக்கிய காட்சிகளில் விசுவாசம் என்பதை திரும்பத் திரும்ப சொல்கிறார் சிவகார்த்திகேயன் தல ரசிகர்களிடம் இருந்து என்னா ஒரு சவுண்டு

Sivakarthikeyan starrer Velaikkaran has hit the screens on friday. People who have watched the movie have given good reviews. Sivakarthikeyan fans are happy to see him in a different manner.

Recommended