தனக்கும் ஜெனிலியா மாதிரி மனைவி வேண்டுமென்று கேட்ட பிரபல இயக்குனர் !!- வீடியோ

  • 6 years ago
எனக்கும் ஜெனிலியா மாதிரி மனைவி வேண்டும் என்று பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகரும், நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். நம்ம சந்தோஷ் சுப்பிரமணியம் கூட ட்விட்டரில் வாழ்த்தியிருந்தார்.
ஜெனிலியா தனது கணவருக்கு பிறந்தநாள் பரிசாக ரூ. 55 லட்சம் மதிப்புள்ள டெஸ்லா மாடல் எக்ஸ் காரை பரிசளித்துள்ளார். காரை பார்த்து ரித்தேஷ் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

ஜெனிலியாவின் அன்பு மற்றும் பரிசை பார்த்த பாலிவுட் இயக்குனரும், டான்ஸ் மாஸ்டருமான ஃபரா கான் எனக்கும் ஜெனிலியா போன்று மனைவி வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Actress Genelia has gifted a Tesla car to her actor husband Riteish Deshmukh on his 39th birthday. On seeing this, director Farah Khan said that she wants a wife like Genelia.

Recommended