ரெய்னாவிடம் வைஃபை பாஸ்வேர்ட் கேட்ட பின்னியின் மனைவி...வீடியோ

  • 7 years ago
கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கும் மாயந்தி மிகவும் பிரபலமானவர் ஆவர். கிரிக்கெட் வீரர்களை போலவே இவருக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பின்னியின் மனைவி ஆவார். தற்போது இவர் இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் அவரது வைஃபை பாஸ்வேர்ட்டை கேட்டு இருக்கிறார். டிவிட்டரில் அவர் இப்படி வெளிப்படையாக கேட்ட சம்பவம் வைரல் ஆகியிருக்கிறது. இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகவும் வித்தியாசமாக பதில் அளித்து வருகின்றனர். ஒவ்வொரு பதிலும் வேற லெவலில் காமெடியாக இருக்கின்றது.
ஸ்டார் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் மாய்ந்தி மிகவும் பிரபலமானவர் ஆவார். இவரது அழகான உச்சரிப்புக்கும், அழகுக்கும் கிரிக்கெட் உலகில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Cricket presenter and Stuart Binny's wife Mayanti Langer, tweeted a screenshot of the available Wi-Fi network of Suresh Raina. She asked his password in twitter which got plenty of funny replies

Recommended