அந்த நடிகையை கலாய்க்காதீங்க, விட்டுடுங்க: கெஞ்சிய கமல் ஹாஸன்- வீடியோ

  • 7 years ago
தயவு செய்து கஜோல்ஜியை யாரும் கலாய்க்க வேண்டாம் என்று கமல் ஹாஸன் கேட்டுக் கொண்டுள்ளார். கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் துவக்க நிகழ்ச்சியில் பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன், உலக நாயகன் கமல் ஹாஸன், நடிகை கஜோல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கமல், அமிதாபுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தார் கஜோல். இரண்டு லெஜண்டுகளுடன் செல்ஃபி... என்று கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் கஜோல். அதை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். ரெமோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தரா ஜோடி சேர்ந்துள்ள முதல் படம் வேலைக்காரன். பஹத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளனர் படத்துக்கான எடிட்டிங், பின்னணி இசை முழுவதுமாக முடிவடையாமல் நீண்டு கொண்டே போவதாக கூறப்படுகிறது. 2017 ஆயுத பூஜைக்கு வேலைக்காரன் ரீலீஸ் செய்யப்படும் என படம் தொடங்கியபோது அறிவிக்கப்பட்டிருந்தது.

Kamal Haasan tweeted that, ' Please spare Kajolji. I an not a fan of selfies. Though I am a fan of them both. Troll not a kind guesture.' Velaikkaran release is in big crisis due to censor boards new conditionalities.

Recommended