டிடிவி தினகரன் அணியினர் மீது தேச துரோக வழக்கு-வீடியோ

  • 7 years ago
தேச துரோக வழக்கில் தன்னை கைது செய்தால் அதனை சட்டரீதியாக சந்திக்க தயாராக இருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

Case Filled Against TTV Dinakaran Team.

Recommended