TTV Dinakaran: தங்க தமிழ்ச்செல்வன் இல்லைன்னா முத்துசாமி.. தினகரன் அடுத்த மூவ்- வீடியோ
  • 5 years ago

தேனி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய மாவட்ட பொறுப்பாளராக முத்துசாமி என்பவரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியமனம் செய்துள்ளார்.

Muthusamy appointed as the new district in-charge for Theni for AMMK party.
Recommended