தோனிக்கு பத்மபூஷன் விருது.. பரிந்துரைத்த பிசிசிஐ!-வீடியோ

  • 7 years ago
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2017ம் ஆண்டிற்கான பத்மபூஷன் விருதுக்கு முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோணியின் பெயரை பரிந்துரைத்துள்ளது.

The Board of Control for Cricket in India (BCCI) has nominated former India captain Mahendra Singh Dhoni for the prestigious Padma Bhushan award for the year 2017.

Recommended