• last month
us president election results | US Election Results | Trump VS Kamala Harris | Kashyap 'Kash' Patel

Who Is Kash Patel, Donald Trump Loyalist, Who Could Be The Next CIA Chief?

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றால்.. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறிவர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு கொடுக்க மாட்டார். முக்கியமாக அரசு பதவிகளில் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு வாய்ப்பு தரமாட்டார் என்று கருதப்பட்டது. ஆனால் டிரம்ப் அந்நாட்டின் உயரிய பதவிகளில் ஒன்றான சிஐஏ பதவிக்கே.. இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை கொண்டு வர உள்ளாராம்.


#USElectionResults
#USElection
#Trump
#kamalaharris
#OneindiaTamil

~PR.54~ED.71~HT.302~
~PR.54~ED.71~HT.302~

Category

🗞
News

Recommended